
வலுக்கும் விவசாயிகளின் போராட்டம்: அமித் ஷாவின் அழைப்பை நிராகரித்த விவசாய சங்கங்கள்
டெல்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அழைப்பை நிராகரிப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. பஞ்சாப், அரியானாவை சேர்ந்த விவசாயிகள், 'டெல்லி சலோ' என்ற பெயரில் 4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி நோக்கி போராட்டம் நடத்த வந்த விவசாயிகள் எல்லையில் கால்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந் நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நிபந்தனையுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அழைப்பு...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon