பூமியின் கடந்த 10,000 ஆண்டுக்கால வரலாற்றில் "சூரிய ஒளியே மறைந்துபோகும் அளவுக்கு” நடந்த மிகப்பெரிய இயற்கைச்சீற்றம்.
மில்லியன் கணக்கில் மக்கள் மடிந்த, உலகத்தின் அழிவு என அச்சம் நிறைந்த வார்த்தைகளில் ஒரு கவிஞரை அலற வைத்த பேரழிவு…
அத்தனை பேரழிவும் ஒரே ஒரு இயற்கைச்சீற்றத்தால் நடைபெற்றது… உலகத்தைச் சூழ்ந்த அந்த பேரழிவு என்ன..?
#MountTambora #EruptionOfMountTambora #NaturalDisaster #NaturalCalamity #Volcano https://www.vikatan.com/news/disaster/mount-tambora-a-terrific-history-of-the-indonesian-volcano