‘ஷாக்’ அடிக்கும் மின் கட்டண உயர்வை தொடர்ந்து, புதிய மின் இணைப்புக்கட்டணமும் உயர்வு! பொதுமக்கள் மீது மேலும் சுமை… https://patrikai.com/tn-government-hiked-new-electricity-connection-tariff-following-eb-tariff-more-burden-on-public/ via @[email protected]
#electricity #Electrifying2022 #electricitycharges #Tariff #hike @[email protected]
‘ஷாக்’ அடிக்கும் மின் கட்டண உயர்வை தொடர்ந்து, புதிய மின் இணைப்புக்கட்டணமும் உயர்வு! பொதுமக்கள் மீது மேலும் சுமை…
சென்னை: தமிழ்நாட்டின் சொத்துவரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் வரிகள் உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த வாரம் அதிரடியாக மின்கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதுவே பொதுமக்களுக்கு சுமையை கூட்டியுள்ள நிலையில், தற்போது புதிய மின்இணைப்புக்கான கட்டணத்தையும் அதிரடியாக உயர்த்தி பொதுமக்களுக்கு மேலும் சுமையை கூட்டியுள்ளது. தமிழ்நாட்டின் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மின் இணைப்பு பெறுதல் மற்றும் சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டு உள்ளது. மின்கம்பங்கள் வழியாகவும், தரைக்கு அடியில் கேபிள் வழியாகவும் மின்சப்ளை செய்யப்படும் பகுதிகளில் கட்டணங்கள் மாறுபடும்...