நாளை டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடிதளத்தில் வெளியாகும் #சிம்பு-வின் #ஈஸ்வரன்

https://patrikai.com/simbu-eeswaran-to-be-released-on-disney-plus-hotstar/

#Eeswaran #EeswaranOnDisneyPlusHotstar @[email protected] @[email protected] @[email protected] #patrikaidotcom

நாளை டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடிதளத்தில் வெளியாகும் சிம்புவின் ‘ஈஸ்வரன்’….!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான படம் ‘ஈஸ்வரன்’ . இந்த படத்தில் சிம்புவுடன் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஈஸ்வரன் படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார். இந்த வருடம் திரையரங்கில் மாஸ்டர், சுல்தான், கர்ணன் படங்கள் வெற்றிகரமாக ஓட, 2021 ஜனவரியில் திரைக்கு வந்த ஈஸ்வரன் சுமாராகவே போனது. தற்போது இதன் ஓடிடி உரிமையை டிஸ்னி + ஹாட் ஸ்டார்...

patrikai.com

ஆன்லைனில் வெளியான ’ஈஸ்வரன்’....!

https://www.patrikai.com/eeswaran-movie-leaked-online/ #Eeswaran #Leaked @[email protected] #EeswaranFromToday

ஆன்லைனில் வெளியான ’ஈஸ்வரன்’….!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்த படத்தில் சிம்புவுடன் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஈஸ்வரன் படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார். இந்நிலையில் ஈஸ்வரன் திரைப்படம் டெலிகிராம் மற்றும் பிற பைரசி வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. அதோடு சமூக வலைதளங்களில் அதன் லிங்க் பகிரப்பட்டதால், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் மிகுந்த...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சிம்புவின் 'ஈஸ்வரன்' படத்தின் வெள்ளி நிலவே பாடல் வெளியீடு.....!

https://www.patrikai.com/eeswaran-velli-nillavae-lyric-video/ @[email protected] #Eeswaran #EeswaranAudioLaunch #VelliNillavae #lyricvideo

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் வெள்ளி நிலவே பாடல் வெளியீடு…..!

சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து உருவான திரைப்படம் ஈஸ்வரன். இந்த படத்தில் நிதி அகர்வால், பாரதிராஜா, நந்திதா, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை 7G பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. ஓவர்சீஸ் உரிமையை AP இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஈஸ்வரன் படத்தின் டீஸர் மற்றும் தமிழன் பாட்டுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் படத்தின் வெள்ளி நிலவே...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சிம்புவின் 'ஈஸ்வரன்' படத்தின் மாங்கல்யம் பாடல் ரிலீஸ்....!

https://www.patrikai.com/eeswaran-mangalyam-lyric-video/ #Eeswaran #Mangalyam #lyricvideo @[email protected]

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் மாங்கல்யம் பாடல் ரிலீஸ்….!

சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன். நிதி அகர்வால், பாரதி ராஜா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். தீபாவளி அன்று ஈஸ்வரன் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. டீஸருக்கு அமோக ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார் சுசீந்திரன். பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது இப்படம் . இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை 7G பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. ஓவர்சீஸ் உரிமையை AP இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற தகவலை...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

RT @[email protected]

#CINEMAUPDATE

'ஈஸ்வரன்' திரைப்படம் வெற்றி பெற ஐயப்பனை தேடிச்செல்லும் சிம்பு!

http://www.news7tamil.live | #STR | #Simbu | #Silambarasan | #Eeswaran | @[email protected]

News7 Tamil (நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி)

News7 Tamil is the Top Tamil News channel delivers Tamil News, Latest Tamil News, Tamil Newspaper updates, Today news in Tamil and much more.

News7 Tamil

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாம்பு பிரச்சனை முடிவுக்கு வந்தது….!

https://www.patrikai.com/eeswaran-shoot-controversy-came-to-an-end/ @[email protected] #Eeswaran #EeswaranTeaser #controversy #end

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாம்பு பிரச்சனை முடிவுக்கு வந்தது….!

சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன், நிதி அகர்வால், பாரதி ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஈஸ்வரன். அதில் சிம்பு பாம்பு பிடித்த வீடியோ வெளியாகி சர்ச்சையானது. சிம்பு நிஜ பாம்பை பிடித்தார் என்று கூறி சென்னையை சேர்ந்த விலங்கு ஆர்வலர் ஒருவர் வனத்துறையிடம் புகார் அளித்துள்ளார் . படத்தில் பயன்படுத்தப்பட்டது நிஜப் பாம்பு இல்லை என்று சுசீந்திரன் விளக்கம் அளித்தார். ஆனால் அதற்கான ஆதாரங்களை சமர்பிக்குமாறு வனத்துறை கேட்டது. இதையடுத்து சுசீந்திரன் நேரில் ஆஜாராகி ஆதாரங்களை அளித்து விளக்கினார்....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
‘ஈஸ்வரன்’ படத்தின் டப்பிங் வேலையை முடித்துவிட்டதாக சிம்பு ட்வீட்….!
https://www.patrikai.com/simbu-completes-eeswaran-dubbing/ @[email protected] #Kollywood #EeswaranTeaserForDiwali #Eeswaran #dubbing #completes
‘ஈஸ்வரன்’ படத்தின் டப்பிங் வேலையை முடித்துவிட்டதாக சிம்பு ட்வீட்….!

தன்னை விமர்சித்தவர்கள் கண் முன்பே உடல் எடையை 30 கிலோ குறைத்து ஒல்லியான சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க கிளம்பினார். ஒரு மாதத்தில் படப்பிடிப்பை முடிக்கிறாராம் சுசீந்திரன் என கிண்டல் செய்தவர்கள் முன்னே 22 நாட்களிலேயே நடித்து முடித்துவிட்டார். இந்நிலையில் தான் ஈஸ்வரன் படத்திற்கு டப்பிங் பேசி முடித்துவிட்டேன் என்று கூறி ட்வீட் போட்டுள்ளார் சிம்பு. சிம்புவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்களும், சமூக வலைதளவாசிகளும் இதே வேகம், கமிட்மென்ட்டோடு பல படம் பண்ண வேண்டும். வாழ்த்துக்கள் சிம்பு....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
https://malayalam.asiavillenews.com/article/chimbu-catches-snake-and-chennai-activists-files-complaint-63914 സംഭവത്തില്‍ വനം വകുപ്പ് പരാതിയിൽ അന്വേഷണം ആരംഭിച്ചതായാണ് റിപ്പോർട്ട്. നേരത്തെ പുറത്തുവന്ന ചിത്രത്തിന്റെ പോസ്റ്ററിൽ പാമ്പിനെ കഴുത്തിലിട്ട് നില്‍ക്കുന്ന ചിമ്പുവിനെ കാണാം.
#chimbu #Eeswaran
പാമ്പിനെ പിടിച്ച് ചിമ്പു ; വിവാദത്തിലായി 'ഈശ്വരൻ'

സംഭവത്തില്‍ വനം വകുപ്പ് പരാതിയിൽ അന്വേഷണം ആരംഭിച്ചതായാണ് റിപ്പോർട്ട്. നേരത്തെ പുറത്തുവന്ന ചിത്രത്തിന്റെ പോസ്റ്ററിൽ പാമ്പിനെ കഴുത്തിലിട്ട് നില്‍ക്കുന്ന ചിമ്പുവിനെ കാണാം.