Wow #Afghanistan.
#StellarEffort #Superb.
You are in the #semifinals of an #ICCWorldCupTournament.
What a great day for Afghanistan and #AfghanistanCricket.
So happy.
Big credits to support staff #JonathanTrott and #DwayneBravo.
#Afghanistan vs #Bangladesh
Afghanistan : 115 / 5
Bangladesh : 105
Afghanistan won by 8 runs (DLS method)
#POTM : #NaveenulHaq 4 / 26.
#BigContributor : #RashidKhan 19 not out & 4 / 23.
#ICCMensT20WorldCup2024

சிஎஸ்கே அணியில் இருந்து நீக்கப்பட்ட டிவைன் பிராவோ, அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம்!
சென்னை: சிஎஸ்கே அணியில் இருந்து நீக்கப்பட்ட ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ, சிஎஸ்கே அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன், டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை நவம்பர் 15ஆம் தேதிக்குள் (இன்று) வெளியேற்ற வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியல்கள் வெளியாகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராபின் உத்தப்பா,...
www.patrikai.com