துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி சேலத்தில் அரையிறுதி ஆட்டம்… https://patrikai.com/duleep-trophy-2022-cricket-match-semi-finals-in-salem-cricket-foundation-stadium/ via @[email protected]
#DuleepTrophy #Salem #SalemCricketFoundation #Cricket #Stadium @[email protected] @[email protected]
சேலம் கிரிக்கெட் சங்கம் சார்பில் 2020 ம் ஆண்டு துவங்கப்பட்ட சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் இந்த ஆண்டுக்கான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஸ்டேடியத்தில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது துலீப் கோப்பை போட்டிகளை நடத்த உத்தேசித்திருப்பது சேலத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது. கடந்த இரண்டு சீசன்களாக நடைபெறாமல் இருந்த துலீப் டிராபி கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 தேதி முதல் 25...