#PMKfails #drramadoss #anbumani
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு கொரோனா பாதிப்பு…
https://patrikai.com/pmk-founder-dr-s-ramadoss-tests-covid-positive/ via @[email protected]
#PMK #PattaliMakkalKatchi #DrRamadoss #Ramadoss #COVID @[email protected]
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 82 வயதாவும் மருத்துவர் ராமதாஸ் இதனை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பா.ம.க. தலைவர் ராமதாஸ் தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் தனிமை படுத்திக் கொண்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார். https://twitter.com/drramadoss/status/1547214177751539713 கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
ராமதாசுக்கு சொந்தமாகி விட்டதா வன்னியர் அறக்கட்டளை https://youtu.be/TuDQlZHZALQ via @[email protected]
ஓவியர் பாரியின் கார்ட்டூன்
தனது பெயருக்கு மாற்றம்: #வன்னியர் அறக்கட்டளையை ‘ஸ்வாகா’ செய்த #ராமதாஸ்!
https://www.patrikai.com/vanniyar-foundation-and-assets-ar…/
#VanniyarTrust #VanniyarEducationalTrust #Ramadoss #RamadossTrust #DrRamadoss
Vanniyar Foundation and assets are Transferred to Ramadoss foundation, Vanniyar people are angry