சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ படத்தின் பேர் வச்சாலும் வைக்காம பாடல் வெளியீடு !
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தில் யோகி பாபு, அனகா, ஷிரின், ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் வைக்காம என்ற...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
சந்தானத்தின் ‘டிக்கிலோனா; படத்தின் சைக்கிள் வீல போல பாடல் வெளியீடு….!
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தில் யோகி பாபு, அனகா, ஷிரின், ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் சைக்கிள் வீல போல பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. ஜிதின் ராஜ் பாடிய இந்த பாடல் வரிகளை அருண் ராஜா காமராஜ்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon