மொபைல் ரொம்ப ஹேங் ஆகுதுனு எல்லா அப்ளிகேசனையும் வரிசையில நிக்க வச்சு குடுத்த எல்லா பர்மிசனயும் வழிப்பறி பண்ணியாச்சு தக்காளி இப்ப எப்படி திருவிழா நடக்குதுனு பாக்குறேன் 😁 #DenyPermissions