The Indian Youth Congress is getting out on the streets of #Delhi finally to demand the resignation of HM #AmitShah.

And look at how the @[email protected] police is treating them!

Hoping to see more of these protests and hoping more will join #DelhiBurns PC: Vipin

What is this sudden appreciation of @[email protected] for simply doing parts of their job on a Sunday.

Have we forgotten Faizan’s death, they allowed rioters to run amok?

They refused to respond to 100.

They haven’t filed an FIR against Kapil Mishra or Anurag Thakur? #DelhiBurns

டெல்லியில் வன்முறை வெறியாட்டம் நடத்தும் கூட்டத்தையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே தட்டில் வைத்து இதுதான் எதார்த்தம் என்று சொல்லும் ‘எழுத்தாளர்களின்’ கயமைத்தனம் வன்முறை கும்பலின் மனோபாவத்திற்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை - விஜயசங்கர் #DelhiRiots2020 #DelhiBurns #BJPBurnsDelhi
அமித்ஷாக்களும் மோடிகளும் இப்படித்தான் உருவாகிறார்கள்: வெறுப்புப்பேச்சு, கலகம் ,வன்முறை, கொலை, சொத்துக்கள் சூறையாடல் - @[email protected] மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #HateSpeech #ModiShah #DelhiViolence #DelhiRiots2020 #DelhiBurns #BJPBurnsDelhi https://t.co/jv9pz2Fh7g
CPIM Tamilnadu on Twitter

“அமித்ஷாக்களும் மோடிகளும் இப்படித்தான் உருவாகிறார்கள்: வெறுப்புப்பேச்சு, கலகம் ,வன்முறை, கொலை, சொத்துக்கள் சூறையாடல் - @cpmkanagaraj மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #HateSpeech #ModiShah #DelhiViolence #DelhiRiots2020 #DelhiBurns #BJPBurnsDelhi”

இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் தோழர் கே.கே.ராகேஷ் தலைமையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு தில்லிக்கு சென்றார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர், ஆறுதல் கூறினார்கள். #DelhiViolence #DelhiRiots2020 #DelhiBurns #BJPBurnsDelhi #LeftParties
தில்லி மதவெறி வன்முறை அமைதியையும் நிவாரணத்தையும் உறுதிப்படுத்துங்கள் - ஜனாதிபதிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கடிதம் #DelhiViolence #DelhiRiots2020 #DelhiBurns #BJPBurnsDelhi

எங்களைக் கொல்கிறீர்கள்...

பூமியில் 'அநீதியை' நீங்கள் எழுதுகிறீர்கள்!
நாங்கள் வானில் 'புரட்சியை' எழுதுவோம்!
அனைத்தும் நினைவு கூரப்படும்
அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
- அமிர் அசிஷ், கவிஞர் #DelhiViolence #DelhiRiots2020 #DelhiBurns #BJPBurnsDelhi

37-year-old Rubina Banu who is theee-month pregnant was beaten up by Delhi police on Monday near Chand bagh. She was helping people run away from the tear gas. #DelhiBurns
தில்லியில் நடக்கும் வெறியாட்டம் போல தமிழ்நாட்டிலும் நடக்க தூண்டும் விதமாக @[email protected] பேசி வருகிறார். தமிழகத்தின் அமைதியை குலைக்க நினைக்கும் எச்.ராஜாவை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் - @[email protected] எம்.பி #CPIM #DelhiViolence #DelhiRiots2020 #DelhiBurns #BJPBurnsDelhi

#GTBHospital - Families of those grieving as a result of the orchestrated mob attack question media’s complicity in the violence.

“Why is the media asking us Qs.
Media must show the truth. Why are they not asking PM Modi and HM Amit Shah about the violence.” #DelhiBurns