#Shorts | Priyanka Gandhi: 'Through this vote..' | Constitution | Delhi Assembly Elections | BJP AAP - Spineless News Channels

#PriyankaGandhi #ArvindKejriwal #DelhiAssemblyPolls #PMModi #AAP #AamAadmiParty #DelhiElections #DelhiPolls #DelhiAssemblyElections #DelhiAssemblyPolls

Spineless News Channels

#BJP की चिंतन बैठक में आया एक रोचक विश्लेषण

Watch the full video here: https://youtu.be/R80cRwJ-gW4

#DelhiElections2020 #DelhiResults #ResultsWithNDTV #DelhiAssemblyPolls

BJP की चिंतन बैठक में आया एक रोचक विश्लेषण | इशारों इशारों में Sanket Upadhyay के साथ

YouTube

#ExitPoll में #AAP जीती, असली में क्या होगा?

Watch the full show of मुकाबला here: https://youtu.be/HEc-J1k00JI

#DelhiElection #DelhiAssemblyElections #DelhiAssemblyPolls #ExitPolls #ElectionsWithNDTV

Muqabla: Exit Poll में AAP की सत्ता में वापसी, 11 February को क्या होगा?

YouTube

#DelhiElection में #AAP का पलड़ा शुरू से था भारी: Yogendra Yadav, SwarajIndia

Watch the exclusive interaction here: https://youtu.be/3EtQ2ysbR9E

#DelhiAssemblyPolls #DelhiAssemblyElections #ElectionsWithNDTV

Delhi Election में AAP का पलड़ा शुरू से था भारी: Yogendra Yadav

YouTube

#DelhiAssemblyElections की बहस में शामिल हुआ #EVM से छेड़छाड़ का मुद्दा

Watch the full show of खबरों की खबर here: https://youtu.be/8FGPtCWEZ4A

#DelhiElections2020 #DelhiPolls #DelhiAssemblyPolls

Delhi Assembly Election की बहस में शामिल हुआ EVM से छेड़छाड़ का मुद्दा | Khabron Ki Khabar

YouTube

டெல்லியில் மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி..!

காங்கிரஸ் கட்சி சொற்பமான இடங்களை பிடிப்பதே கடினம் - தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்

➡️விவரம்: http://bit.ly/3bmDV8H

#DelhiAssemblyPolls | #DelhiAssemblyElections

டெல்லி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் சொல்வது என்ன?

டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கியது. காலையில் கடும் குளிர் நிலவியதால் வாக்குப்பதிவு நீண்டநேரம் மந்தமாகவே இருந்தது. பிற்பகலில் வாக்குப்பதிவின் வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாள் முழுவதுமே வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. சரியாக மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 6 மணிக்கு முன்னதாக வந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்தது. மாலை 5.30 மணி நிலவரப்படி 52.95% வாக்குகள் மட்டுமே பதிவாகின. இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் ஆம் ஆத்மி அதிக இடங்களை பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தை பாஜக பிடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சொற்பமான இடங்களை பிடிப்பதே கடினம் என்ற நிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. டைம்ஸ் நவ்:ஆம் ஆத்மி - 44பாஜக - 26காங்கிரஸ் -0மற்றவை - 0 ரிபப்ளிக்:ஆம் ஆத்மி - 48-61பாஜக - 9-21காங்கிரஸ் - 0-1மற்றவை - 0 நியூஸ் எக்ஸ் - நேத்தாஆம் ஆத்மி - 53-57பாஜக - 11-17காங்கிரஸ் - 0-2மற்றவை - 0 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் பொது இடத்தில் தூக்கு: தீர்மானம் நிறைவேற்றிய பாக்.,

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன; அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் ஆம் ஆத்மி அதிக இடங்களை பெறும் என்று கூறப்பட்டுள்ளது

➡️விவரம்: http://bit.ly/3bmDV8H #DelhiAssemblyPolls

டெல்லி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் சொல்வது என்ன?

டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கியது. காலையில் கடும் குளிர் நிலவியதால் வாக்குப்பதிவு நீண்டநேரம் மந்தமாகவே இருந்தது. பிற்பகலில் வாக்குப்பதிவின் வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாள் முழுவதுமே வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. சரியாக மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 6 மணிக்கு முன்னதாக வந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்தது. மாலை 5.30 மணி நிலவரப்படி 52.95% வாக்குகள் மட்டுமே பதிவாகின. இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் ஆம் ஆத்மி அதிக இடங்களை பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தை பாஜக பிடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சொற்பமான இடங்களை பிடிப்பதே கடினம் என்ற நிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. டைம்ஸ் நவ்:ஆம் ஆத்மி - 44பாஜக - 26காங்கிரஸ் -0மற்றவை - 0 ரிபப்ளிக்:ஆம் ஆத்மி - 48-61பாஜக - 9-21காங்கிரஸ் - 0-1மற்றவை - 0 நியூஸ் எக்ஸ் - நேத்தாஆம் ஆத்மி - 53-57பாஜக - 11-17காங்கிரஸ் - 0-2மற்றவை - 0 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் பொது இடத்தில் தூக்கு: தீர்மானம் நிறைவேற்றிய பாக்.,

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு..!

#DelhiElections2020 #DelhiAssemblyPolls

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மந்தமான வாக்குப் பதிவு; மதியம் 3 மணி நிலவரப்படி 30.18 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

➡️விவரம்: http://bit.ly/2w1QQNd #DelhiElection #DelhiAssemblyPolls

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: மதியம் வரை மந்தமான வாக்குப்பதிவு

 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 3 மணி நிலவரப்படி 30.18 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை எட்டு மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையில் கடும் குளிர் நிலவியதால் வாக்குப்பதிவு நீண்டநேரம் மந்தமாகவே இருந்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதாவுடன் குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு வந்து வாக்களித்தார். அதே வாக்குச்சாவடியில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுனில் யாதவ், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சாபர்வாலா ஆகியோரும் வாக்களித்தனர். இதற்கு முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாரதிய ஜனதா எம்பி ஹர்ஷ் வர்தன் ஆகியோர் வாக்களித்தனர். புது டெல்லி நிர்மான் பவனில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாக்களித்தனர். உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேரா மற்றும் அவரது மகன் ராஜீவ் வதேரா ஆகியோருடன் வந்து லோதி எஸ்டேட் பகுதியில் வாக்களித்தார்.  

CAPITALIS Archives - thepatriot.in

weekly newsapaper