தீபாவளி பண்டிகைக்கு ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை! ஆவின் தகவல் https://patrikai.com/rs-116-crore-worth-sweets-sold-for-diwali-festival-aavin-information/ via @[email protected]

#Deepavali2022 #Diwali2022 #DiwaliSpecial @[email protected] @[email protected]

தீபாவளி பண்டிகைக்கு ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை! ஆவின் தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு ₹116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தகவல் தெரிவித்து உள்ளது. நடப்பாண்டு தீபாவளிக்கு புதிதாக 9 இனிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இனிப்புகள் அனைத்தும் ஆவின் அக்மார்க் நெய்யினால் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. . நெய் பாதுஷா, நட்ஸ் ஹல்வா, ஸ்டப்டு மோதிபாக், காஜு பிஸ்தா ரோல், காஜு கத்லி மற்றும் வகைப்படுத்தப்பட்ட இனிப்புகள் சென்னை அம்பத்தூர் பால் பண்ணையில் தயாரிக்கப்பட்டு பிரத்யேகமான முறையில் (Modified Atmospheric Packing) பேக் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக ஆவின்...

www.patrikai.com

முன்னோக்கி செல்லும் பாதையை ஒளிரச் செய்யுங்கள்…! ராகுல்காந்தி தீபாவளி வாழ்த்து.. https://patrikai.com/such-beautiful-message-from-sh-rahul-gandhi-on-the-occasion-of-diwali/ via @[email protected]

#Diwali #Diwali2022 #Deepavali #Deepavali2022 @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

முன்னோக்கி செல்லும் பாதையை ஒளிரச் செய்யுங்கள்…! ராகுல்காந்தி தீபாவளி வாழ்த்து..

டெல்லி: தீபாவளியை முன்னிட்டு ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், முன்னோக்கி செல்லும் பாதையை ஒளிரச் செய்யுங்கள் என தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 24ந்தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இன்றும் பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, தீபாவளி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்பு போன்ற காரணங்களால், யாத்திரைக்கு 3 நாள் விடுமுறை அறிவித்து உள்ளார்....

www.patrikai.com
தீபாவளி ஜாக்பாட் – மதுரை மாவட்டம் டாப்! 3நாளில் ரூ.708 கோடி கல்லா கட்டிய டாஸ்மாக்…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டில் மதுவிற்பனை ஆறாக ஓடியுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 3 நாளில் மாநிலம் முழுவதும் ரூ.708 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. நேற்று (தீபாவளி) மட்டும் 244.08 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருக்கிறது. பண்டிகை தினங்களில்  மது விற்பனை அதிகரித்து வருவது வழக்கம்.  அப்படித்தான் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாகவே டாஸ்மாக்கில் மது விற்பனை அமோகமாக  இருந்தது  மதுவிற்பனையில் மதுரை முதலிடத்தில் உள்ளது. 8கோடி மக்கள் தொகை உள்ள மாநிலத்தில்...

www.patrikai.com

சென்னைக்கு திரும்ப 1578 தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்… https://patrikai.com/1578-diwali-special-buses-to-return-to-chennai-today/ via @[email protected]

#Diwali #Deepavali2022 #Deepavali #SpecialBuses #publictransport #Chennai @[email protected]

சென்னைக்கு திரும்ப 1578 தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்…

சென்னை: தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.  அதே போல்  தீபாவளி முடிந்து  சென்னை திரும்ப இன்று  சென்னைக்கு  1578 சிறப்பு பேருந்துகளும் சென்னையை தவிர்த்து பிற இடங்களுக்கு திரும்ப 2050  சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்துககழகம் இயக்கி வருகிறது. அதன்படி, தீபாவளி நேற்று முடிவடைந்த நிலையில், இன்று பொதுமக்கள் சென்னை உள்பட அவர்களின் பணியிடங்களக்க திரும்ப சிறப்பு...

www.patrikai.com

கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட் நாளை (25-10-2022) விடுமுறை… https://patrikai.com/koyambedu-vegetable-market-will-remain-closed-tomorrow-25-10-2022/ via @[email protected]

#Koyambedu #Vegetable #marketplace #holiday #DiwaliCelebration #Deepavali2022

கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட் நாளை (25-10-2022) விடுமுறை…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், வணிகர்கள் என பலரும் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் வியாபாரிகள் சங்கம் விடுமுறை அளிக்க முடிவெடுத்துள்ளது. இதனால் சென்னை நகரின் பிற இடங்களில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் காய்கறி கிடைப்பதில் சிரமம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

www.patrikai.com

Deepavali myths and symbolisms abound...

But in the end it's about spreading light and how little it takes to do that!

Happy Deepavali to all!

#deepawali #deepavali2022

US likely to experience recession in less than a year from now. Sensible to save festive spending & avoiding lavish encounters. #Deepavali #deepavalifestival #Diwali #Diwali2022 #Deepavali2022

தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.250 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்க இலக்கு! அமைச்சர் நாசர் https://patrikai.com/rs-250-crores-of-aavin-product-sales-target-for-diwali-festival-says-minister-nasser/ via @[email protected]

#Diwali #diwalisale #Deepavali2022 #Sales #Target #Aavin @[email protected] @[email protected]

தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.250 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்க இலக்கு! அமைச்சர் நாசர்

ஈரோடு: தீபாவளி பண்டிகையொட்டி ரூ.250 கோடிக்கு ஆவின் பொருட்களை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர்  தெரிவித்தார். ஈரோட்டில் முகாமிட்டுள்ள அமைச்சர் நாசர், அங்குள்ள  ஆவின் கால்நடை தீவன ஆலையை ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் ஆலையின் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், பால்வளத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்படும் என்றவர்,.  ஆவின் பாலகத்தில் ஆவின் பொருட்களை தவிர மற்ற பொருட்களை விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைக்கப்படும்...

www.patrikai.com