
DRDO DYSL-CT Recruitment 2026 - Apply Offline for DRDO DYSL-CT Recruitment 2026 - Free Jobs Portal
DRDO DYSL-CT Recruitment 2026: DRDO Young Scientist Laboratory(CT) (DRDO DYSL-CT) has released a notification at drdo.gov.in for recruitment to the Post of
Jobs and News Update Online portalபத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு டிஆர்டிஓ-வில் வேலை - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...!
http://bit.ly/36ZOJqc
#DRDOJobs #DRDOMTSJobs
பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு டிஆர்டிஓ-வில் வேலை - விண்ணப்பிக்க ரெடியா?
மத்திய பாதுகாப்புத் துறையான டிஆர்டிஓ (DRDO)-வில், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (Multi Tasking Staff) என்ற பணிக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (Multi Tasking Staff)
காலிப் பணியிடங்கள்:மொத்தம் = 1,817 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்:ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 23.12.2019ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.01.2020, மாலை 05.00 மணி வரை
வயது வரம்பு:குறைந்தபட்சமாக, 18 வயது முதல் அதிகபட்சமாக 25 வயது வரை இருக்க வேண்டும்.
ஊதியம்:குறைந்தபட்சமாக, ரூ.18,000 முதல் அதிகபட்சமாக ரூ.56,900 வரை மாதச் சம்பளம் வழங்கப்படும்.
தேர்வுக்கட்டணம்: ரூ.100எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / PWD / ESM போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.
கல்வித்தகுதி:குறைந்தபட்சமாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கிணையான படிப்பில் தேர்ச்சி. அத்துடன் ஐடிஐ பயிற்சி சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைனில், http://detceptam.com/drdoceptam/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:1. கம்ப்யூட்டர் வழித்தேர்வு (CBT - Tier-I )2. கம்ப்யூட்டர் வழித்தேர்வு (CBT - Tier-II)
குறிப்பு:தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது.
மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, https://www.drdo.gov.in/sites/default/files/ceptm-advertisement-category-documents/MTS_advt.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.