தன்னிச்சையாக இந்திய அரசாங்கம் எடுத்துள்ள இஎஸ்ஐ பங்களிப்பு 4 சதவிகிதம் குறைப்பு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 177வது ஆளும் குழுவால் செய்யப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீட்டின் படியும் 5% திருத்தியமைக்க வேண்டும் - பி.ஆர்.நடராஜன்.எம்.பி #CPIM #ESI #ParliamentSpeech #CovaaiMPSpeech
