During the COVID crisis, TPT college and Sona Institutions made a social gesture. They have donated Rs 1 crore worth of nutritious food five times a day to COVID patients at #Salem Steel Plant's Special Corona Treatment Centre.

Visit: https://www.anadhanam.org/covid-19-relief-program.html

#covid #covidrelief #relieffund #coronaindia #covidfund #fundcontributions #Salem #coronacases #corona #nutritiousfood #coronapatient #covidpatients #fightagainstcoronavirus #healthyfood #coronatreatment #anadhanam

COVID-19 Relief Program

COVID-19 Relief Program

இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 40,425 பேருக்கு கொரோனா

#COVID19 #CoronavirusPandemic #CoronaIndia

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியது!

#COVID19 #CoronavirusPandemic #CoronaIndia

மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த விஜயபாஸ்கர்… இன்று மேலும் 38 பேருக்கு கொரோனா உறுதி… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

Vijayabhaskar reappears, today, Corona confirmed 38 more people today ... Total number rises to 1242 in Tamilnadu

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
https://malayalam.asiavillenews.com/article/brazil-likely-has-12-times-more-coronavirus-cases-than-official-count-39637 എട്ടു ശതമാനം കേസുകള്‍ മാത്രമാണ് ഔദ്യോഗികമായി റിപ്പോര്‍ട്ട് ചെയ്യപ്പെടുന്നതെന്നും പഠനം കണക്കാക്കുന്നു.
#CoronaLockdown #Coronaindia #CoronaUpdatesInIndia
ഔദ്യോഗിക കണക്കിലും 12 മടങ്ങ് കൊറോണ; ബ്രസീലില്‍ സര്‍ക്കാര്‍ പറയുന്നതല്ല ശരി

എട്ടു ശതമാനം കേസുകള്‍ മാത്രമാണ് ഔദ്യോഗികമായി റിപ്പോര്‍ട്ട് ചെയ്യപ്പെടുന്നതെന്നും പഠനം കണക്കാക്കുന്നു.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு - தொடரும் கட்டுப்பாடுகள்...!

#Coronavirus | #CoronaUpdates | #Coronaindia |#CoronaLockdown | #StayHome | #LockdownExtended

கொரோனா தொற்றால் மருத்துவர் உயிரிழப்பு..

மருத்துவரின் மனைவி, குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

➡️படிக்க: https://bit.ly/2yRycsF

#Coronavirus | #CoronaUpdates | #Coronaindia |#CoronaLockdown | #StayHome |

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் - மனைவி, குழந்தைகளுக்கும் கொரோனா..!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தனியார் மருத்துவர் உயிரிழந்தார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 60 வயதான மருத்துவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நெல்லூரில் சிகிச்சை அளித்து வந்தார். இதையடுத்து அவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. நோயின் தீவிரம் அதிகரித்ததால் 10 நாட்களுக்கு முன்னர் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் அம்பத்தூர் மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இவரது மனைவியும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நெல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அத்துடன் மருத்துவரின் டிரைவர் மற்றும் 2 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களும் நெல்லூரிலேயே சிகிச்சையில் உள்ளனர். ஒரு மாத கைக்குழந்தையுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஐஏஎஸ் அதிகாரி - குவியும் பாராட்டு

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஹூண்டாய் நிறுவனம் ரூ.5 கோடி நிதியுதவி

#Coronavirus | #CoronaUpdates | #Coronaindia |
#CoronaLockdown | #StayHome

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது

#Coronavirus | #CoronaUpdates | #Coronaindia |
#CoronaLockdown | #StayHome

அமெரிக்கா போன்ற நாடுகள் மிகப்பெரிய பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில் தமிழக அரசு சிறப்பாக நடவடிக்கை எடுக்கிறது

- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

#Coronavirus | #CoronaUpdates | #Coronaindia |#CoronaLockdown | #StayHome