கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை மாவட்டங்களில் கொரோனா குறையவில்லை! முதல்வர் ஸ்டாலின் வேதனை

https://www.patrikai.com/corona-has-not-declined-in-coimbatore-tiruppur-erode-salem-trichy-and-madurai-district-chief-minister-stalin/

#Corona2ndWave #COVID19 #TamilNadu #lockdown @[email protected] @[email protected]

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை மாவட்டங்களில் கொரோனா குறையவில்லை! முதல்வர் ஸ்டாலின் வேதனை

சென்னை: கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை மாவட்டங்களில் கொரோனா குறையவில்லை என அதிகாரிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்தார். தமிழகத்தில்  கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இன்று அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், பேசிய முதல்வர்,  "தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் போர்க்கால நடவடிக்கைகளால் மாநில அளவில் கொரோனா தொற்றின் தாக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
போர்க்கால அடிப்படையில் கொரோனா தொற்றை எதிர்த்த போராட்டத்தை மக்கள் இயக்கமாக நடத்தி தமிழக முதலமைச்சர் திரு @[email protected] அவர்கள் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் - தோழர் @[email protected] மாநிலச் செயலாளர் #CPIM #Tamilnadu #Corona2ndWave #MKStalin #CMSTALIN
மதுரை - தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு - சுகாதாரத்துறைச் செயலாளர் உடனடியாக தலையீடு செய்யுங்கள் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #Corona2ndWave #IndianLivesMatter #OxygenCrisis #SuVenkatesanMPdemands
மோடி அரசாங்கம் குறைந்தபட்சம் இப்போதாவது இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும். இல்லையேல் ஆட்சியில் தார்மீகத்தை இழந்துவிடும். #Corona2ndWave #IndianLivesMatter #LeftPartiesdemands #VaccineForAll https://bit.ly/3aTBprZ
பாரபட்சமின்றி அனைவருக்கும் தடுப்பூசி வழங்கிடவும், லாப நோக்கை கைவிட்டு மக்கள் உயிருக்கு முன்னுரிமை கொடுக்க வலியுறுத்தியும் DYFI சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. #DYFITamilNadu #Corona2ndWave #VaccineForAll #bjpdestroyedindia #ModiMustResign #modimustdeliverorquit
பாரபட்சமின்றி அனைவருக்கும் தடுப்பூசி வழங்கிடவும், லாப நோக்கை கைவிட்டு மக்கள் உயிருக்கு முன்னுரிமை கொடுக்க வலியுறுத்தியும் DYFI சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. #DYFITamilNadu #Corona2ndWave #VaccineForAll #bjpdestroyedindia #ModiMustResign #modimustdeliverorquit
இந்தியா பற்றி எரிகிறது... மோடி அரசே பதவி விலகு... #Corona2ndWave #COVIDdeaths #bjpfails #bjpdestroyedindia #ModiMustResign #ModimustDELIVERorQUIT
#Corona2ndWave எதிர்கொள்ளத் தேவையான தயாரிப்புப் பணிகள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு சென்ற ஆண்டு நவம்பர் மாதமே ஆய்வறிக்கை கொடுத்தும் இந்த அரசாங்கம் அதனை கவனிக்கவில்லை. மோடி ஆட்சியில் தொடர்வதற்கு அருகதை உள்ளதா? #COVIDdeaths #ModiMustResign #ModimustDELIVERorQUIT
பின்வாங்காதீர்கள் @[email protected]. உங்கள் பின்னால் ஒரு படையே இருக்கிறோம். தைரியமாக இருங்கள். உங்கள் குடும்பத்திற்கு எங்கள் அன்பு இருக்கும் - @[email protected] திரைக்கலைஞர் #IStandWithSiddharth #Corona2ndWave #COVIDdeaths #bjpfails #bjpdestroyedindia #IndianLivesMatter