
22 ஆண்டுக்கு பின்.. இன்று காங்கிரஸ் தலைவர் தேர்தல்
புதுடெல்லி: 22 ஆண்டுக்கு பின்.. இன்று காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி தலைமையில் சந்தித்தது. இதில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இதையடுத்து ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயப்பட்டு வருகிறார். இருப்பினும் அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சியடையவில்லை. பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ், மேற்குவங்கம், உத்தர பிரதேசம், மணிப்பூர், கோவா, மேற்கு...
www.patrikai.com
காங்கிரஸ் தலைவர்: ஜெயிக்கப்போவது யாரு? Congress President Election | Who will win?
YouTube