சோசலிசம் நோக்கி இந்தியா பயணிக்கவில்லை என்றால், மதச்சார்பற்ற ஜனநாயகத்தை தக்க வைக்க முடியாது என கம்யூனிஸ்டுகள் விடுதலையின் போதே எச்சரித்தார்கள். அவர்கள் எச்சரித்தபடியே இன்று நடந்து கொண்டிருக்கிறது - @[email protected] #CommunistPartyAt100 #கம்யூனிசம்100

https://www.facebook.com/TNCPIM/videos/288836628764541

"சமத்துவ இந்தியாவுக்கான போராட்டத்தின் நூற்றாண்டு"

"சமத்துவ இந்தியாவுக்கான போராட்டத்தின் நூற்றாண்டு" கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு 17 அக். 1920 - 17 அக்.2020 #CPIM #100YearsOfCommunistStruggle...

Facebook
சோசலிசம் நோக்கி இந்தியா பயணிக்கவில்லை என்றால், மதச்சார்பற்ற ஜனநாயகத்தை தக்க வைக்க முடியாது என கம்யூனிஸ்டுகள் விடுதலையின் போதே எச்சரித்தார்கள். அவர்கள் எச்சரித்தபடியே இன்று நடந்து கொண்டிருக்கிறது -
@[email protected] #CommunistPartyAt100 #கம்யூனிசம்100 https://www.facebook.com/TNCPIM/videos/288836628764541
"சமத்துவ இந்தியாவுக்கான போராட்டத்தின் நூற்றாண்டு"

"சமத்துவ இந்தியாவுக்கான போராட்டத்தின் நூற்றாண்டு" கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு 17 அக். 1920 - 17 அக்.2020 #CPIM #100YearsOfCommunistStruggle...

Facebook
"சமத்துவ இந்தியாவுக்கான போராட்டத்தின் நூற்றாண்டு"
கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு 17 அக். 1920 - 17 அக்.2020
#CPIM #100YearsOfCommunistStruggle #CommunistPartyAt100 #கம்யூனிசம்100 https://www.facebook.com/TNCPIM/videos/288836628764541/
"சமத்துவ இந்தியாவுக்கான போராட்டத்தின் நூற்றாண்டு"

"சமத்துவ இந்தியாவுக்கான போராட்டத்தின் நூற்றாண்டு" கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு 17 அக். 1920 - 17 அக்.2020 #CPIM #100YearsOfCommunistStruggle...

Facebook
இந்திய பொதுவுடைமை என்பது பூர்த்தி செய்யப்படாத ஒரு லட்சியம்...
அது இன்னும் பரிணமித்துக் கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறது... - பேரா. விஜய்பிரசாத் #CommunistPartyat100 #Communism #Socialism
தேச ஒற்றுமை, ஜனநாயக பாதுகாப்பில் 100 ஆண்டுகள் - தோழர் உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #100YearsOfCommunistStruggle #CommunistPartyAt100 #கம்யூனிசம்100 More : https://youtu.be/Yv-nMAWmpfI
தேச ஒற்றுமை, ஜனநாயக பாதுகாப்பில் 100 ஆண்டுகள் #100YearsOfCommunistStruggle

YouTube
முதலாளித்துவத்தையே நடுநடுங்க வைக்கும் ஒற்றைச் சொல் "கம்யூனிஸ்ட்" - தோழர் கே.பாலபாரதி #CPIM #CommunistPartyAt100 #கம்யூனிசம்100 #Communism #Socialism #SocialismIsFuture
பகத்சிங் கம்யூனிச தத்துவத்தை பரவலாக்க நினைத்தார். அவருடைய நெருங்கிய தோழர்கள் பண்டிட் கிசோரியும், சிவவர்மாவும் பின்நாட்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் இணைந்து செயல்பட்டார்கள். #CommunistPartyAt100 #கம்யூனிசம்100
உழைக்கும் தொழிலாளர்களை திரட்டி போராடிய கம்யூனிஸ்டுகள், அதன் பிரிக்க முடியாத பகுதியாக அமைந்த சாதி, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு உள்ளிட்ட சமூக பிரச்சனைகளிலும் முன்னணியில் போராடினார்கள்.#CommunistPartyAt100 #கம்யூனிசம்100
கம்யூனிஸ்டுகள் 8 மணி நேர வேலை, குறைந்தட்ச கூலி, வசிப்பிட உரிமை, வேலை உரிமை, வேலை நிறுத்த உரிமை, சங்கம் அமைத்தல் உரிமைகளை வலியுறுத்தினார்கள். இதைத்தான் ஆங்கிலேய அரசு, கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான சதி வழக்குகளுக்கு காரணமாக காட்டியது.#CommunistPartyAt100 #கம்யூனிசம்100
1922 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்டுகள் முன்வைத்த திட்டம், நவீன தொழிலகங்களின் தேவையை வலியுறுத்தியதுடன். தொழிலாளர்களின் உரிமைகளையும் வலிமையோடு முன்வைத்தது. #CommunistPartyAt100 #கம்யூனிசம்100