Ah, those #ChennaiSnow camouflage earmuffs (2019).
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது – சென்னையில் கடும் குளிரும், பனிப்பொழிவும் இருக்கும் என வானிலை மையம் தகவல் https://patrikai.com/deep-air-depression-weakness-chennai-continues-severe-cold-and-snowfall-says-meteorological-department/ via @[email protected]
#ChennaiSnow #ChennaiRains #Chennai #Depression #Weathercloud #WeatherUpdate #WeatherForecast @[email protected]
சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதி வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில் சூறாவளிக்காற்று இன்றும், நாளையும் வீசக் கூடும் என்றும், இந்த 2 நாட்களிலும் கடலில் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை...