சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 28-05-2022 சனிக்கிழமை, மாலை 4.00 மணி, சைதை பனகல் மாளிகை அருகில் #CPIM தலைமைக்குழு உறுப்பினர் தோழர் சுபாஷினி அலி அரசியல் கண்டன உரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி #TNUEF #CasteArrogance

