Khushbu slammed the MP by stating that the name of a female actor is not a tool for cheap jokes, petty insults, or to justify someone's argument. https://english.mathrubhumi.com/news/india/khushbu-slams-aiadmk-mp-over-nayanthara-comments-jrw52m5c?utm_source=dlvr.it&utm_medium=mastodon #KhushbuSundar #CVShanmugam #Nayanthara #TamilNaduPolitics

தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அஇஅதிமுக – பாஜக கூட்டணி தொடரும்! ஓபிஎஸ்… https://patrikai.com/aiadmk-bjp-alliance-will-continue-in-tamil-nadu-ops/ via @[email protected]

#ADMK #BJP #alliance #CVShanmugam @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அஇஅதிமுக – பாஜக கூட்டணி தொடரும்! ஓபிஎஸ்…

சென்னை: தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அஇஅதிமுக - பாஜக கூட்டணி தொடரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை எதிர்க்கட்சித் தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் அறிவித்து உள்ளார். சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு காரணமாக கூட்டணி கட்சிகளான அதிமுகவும், பாஜகவுக்கும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். சமீபத்தில், முன்னாள் சட்டஅமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்து, இரு கட்சிகளுக்கும் இடையே மோதலை அதிகமாக்கியது. இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிக்கை...

www.patrikai.com

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு! அப்போலோவில் அனுமதி https://patrikai.com/ex-minister-cv-shanmugam-admitted-in-to-the-apollo-hospital/ via @[email protected]

#CVShanmugam @[email protected] @[email protected]

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு! அப்போலோவில் அனுமதி

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டஅமைச்சர் சி.வி.சண்முகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த சிவிசண்முகம், திண்டிவனத்தில் குடியிருந்து வருகிறார். அதிமுகவில் சசிகலா ஏற்படுத்தி வரும்  குழப்பம் குறித்து, சசிகலாவை கடுமையாக விமர்சித்து வந்தார். இதையடுத்து, அவருக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும், அது தொடர்லபாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த நிலையில், சி.வி.சண்முகம்,  இன்று  திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக...

www.patrikai.com

#Breaking தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா தொற்று.
#சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

#CVShanmugam #TNFightsCorona #Covid

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தை மிரட்டும் வகையில் திமுக செயல்படுகிறது

- தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் #DMK #CVShanmugam