கியூபா மீதான அமெரிக்காவின் 60 ஆண்டு கால தடை;
அமெரிக்க ஓக்லாந்து நகரசபை கண்டித்து தீர்மானம்... #CUBA #America #CondemningEconomicandTradeSanctions #CubaMedicine Read more : https://bit.ly/35tjx3J
Oakland, California Calls For Medical Collaboration with Cuba

The City Council of the U.S. city of Oakland, California, approved a new resolution Tuesday condemning the economic, commercial, and financial blockade that the U.S. has been imposing on Cuba for almost six decades.

இன்று நமக்கு இன்னும் புரட்சிகர மருத்துவர்கள் தேவை!
இன்று நமக்கு இன்னும் சே குவேராக்கள் தேவை!
கியூப மருத்துவம் உலகுக்கு என்ன வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டிய நேரம் இது! - தோழர் ஸ்ருதி.எம்.டி. #CUBA #CUBALeads #CUBAMedicine #Cheguvera @[email protected]