டி-20 லீக் : தென் ஆப்பிரிக்க அணிகளை வாங்கிய ஐ.பி.எல். உரிமையாளர்கள்… ஜோஹன்னஸ்பர்க் அணியை வாங்கியது சி.எஸ்.கே.
https://patrikai.com/csa-t-20-league-csk-gets-wanderers-franchisee/ via @[email protected]
#CSA #SouthAfrica #T20 #Johannesburg #Wanderer #CSK #CSKCL #ChennaiSuperKings @[email protected]
டி-20 லீக் : தென் ஆப்பிரிக்க அணிகளை வாங்கிய ஐ.பி.எல். உரிமையாளர்கள்… ஜோஹன்னஸ்பர்க் அணியை வாங்கியது சி.எஸ்.கே.
இந்திய பிரீமியர் லீக் டி-20 போட்டி போல் 2023 ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்காவிலும் டி-20 லீக் போட்டிகள் நடைபெற இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பிப்ரவரி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் பங்கேற்க இருக்கும் ஆறு அணிகளை இந்தியாவை சேர்ந்த ஆறு ஐ.பி.எல். அணி உரிமையாளர்கள் வாங்கி இருக்கிறார்கள். ஜோஹன்னஸ்பர்க் நகரைச் சேர்ந்த வாண்டரர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் வாங்கி இருப்பதாக சி.எஸ்.கே. அணியின் உரிமையாளர் கே.எஸ்....