மாநிலங்களவை உறுப்பினர்களாக கேரளத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் Dr.V.சிவதாசன், ஜான் பிரிட்டஸ் இருவரும் இன்று பதவி ஏற்றுள்ளனர். வாழ்த்துகள். #CPIMMP #RajyaSabha #CPIMinParliament
Com. T.K.Rangarajan was the voice of the entire working class of India in the Parliament - Com. Prakash Karat at the release of the book - Parliamentary speeches of T.K.Rangarajan #CPIM #CPIMinParliament More: https://youtu.be/_EdX1xROXBM @[email protected] @[email protected]
தில்லி வன்முறை: அச்சுறுத்தல்களை துச்சமெனத் தூக்கி எறிந்து உண்மைகளை வெளிக் கொணர்ந்த வீரஞ்செறிந்த இளம் ஊடகவியலாளர்கள் - இளமாரம் கறீம், மாநிலங்களவை உறுப்பினர் #CPIM #DelhiRiots2020 #DelhiViolence #CPIMinParliament @[email protected]
2020ல் தில்லி வன்முறை வெறியாட்டங்களின் சிற்பிகளும், 2002ல் குஜராத்தில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களின் சிற்பிகளும் ஒன்றே! - இளமாரம் கறீம், மாநிலங்களவை உறுப்பினர் #CPIM #DelhiRiots2020 #DelhiViolence #CPIMinParliament @[email protected]
தில்லி வன்முறை வெறியாட்டங்கள் குறித்து உச்சநீதின்றத்தின் மேற்பார்வையின் கீழ் நீதித்துறை ஆணையம் அல்லது ஓர் உச்சநீதிமன்ற நீதிபதி விசாரணை செய்திட வேண்டும் - இளமாரம் கறீம், மாநிலங்களவை உறுப்பினர் #CPIM #DelhiRiots2020 #DelhiViolence #CPIMinParliament @[email protected]
தில்லி வன்முறை வெறியாட்டங்களுக்குப் பொறுப்பான கயவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் - இளமாரம் கறீம், மாநிலங்களவை உறுப்பினர் #CPIM #DelhiRiots2020 #DelhiViolence #CPIMinParliament @[email protected]
எனவே, கயவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டத்தின் பிரிவுகளின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - இளமாரம் கறீம், மாநிலங்களவை உறுப்பினர் #CPIM #DelhiRiots2020 #DelhiViolence #CPIMinParliament
துணை ராணுவ வீரர்களின் தியாகத்தை கருத்தில் கொண்டு சமூகப் பாதுகாப்பு பயனாக பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் - நாடாளுமன்றத்தில் பி.ஆர்.நடராஜன் #Respect #ParamilitaryForces #CPIMinParliament #PRNatarajan