மக்களின் ஜனநாயக உரிமையை நசுக்குவதையோ, அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதையோ எற்றுக்கொள்ள இயலாது. கைது செய்யப்பட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய #CPIM அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துவதோடு, பொய் வழக்குகளை வாபஸ் பெறவும் கேட்டுக் கொள்கிறது. #CPIMCondemns#WestBengal#PoliceBrutality
'அக்னிபத்' திட்டத்தினை உடனடியாக கைவிடுவதுடன், ஆயுதப் படைகளில் வழக்கமான முறைகளில் ஆள் சேர்ப்பை உடனடியாக தொடங்கிட வேண்டும் - அரசியல் தலைமைக்குழு #CPIM#CPIMCondemns#AgniBath#ModiGovt