விஜயவாடாவில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டில் மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யபட்டுள்ள தோழர் து.ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள். #CPI24thPartyCongress #DRaja