The wait is almost over! 🚨 The Class 10 #CBSEResult2026 is expected to drop by mid-April due to the new two-exam system. Got your Admit Card ready? Check out the exact release times, direct links, and backup ways to get your scores fast! 👇💯
#CBSEResult2026 #CBSEClass10 #CBSEBoardExams #CBSENews #Class10Results #BoardExams2026 #CBSEUpdates #DigiLocker #ExamResults #StudentLife
சிபிஎஸ்இ 12ம் வகுப்வு தேர்ச்சி செயல்திறனின் அடிப்படையில் தீர்மானிக்க முடிவு! மத்தியஅரசு
https://patrikai.com/cbse-decides-to-class-12-result-based-on-performance/
#CBSE #cbseboardexams #Students @[email protected] @[email protected]
டெல்லி: சிபிஎஸ்சி, 12 ஆம் வகுப்பு முடிவை செயல்திறனின் அடிப்படையில் தீர்மானிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பான வழக்கின் விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா 2வது அலையின் தீவிர தாக்கம் காரணமாக, சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு ரத்து செய்யப்படுதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. உயர்கல்விக்கு செல்வதற்கு 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் மிகவும் முக்கியம் என்பதால், அவர்களின் மதிப்பெண்கள் எவ்வாறு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பது குறித்து கேள்வி...
சி.பி.எஸ்.இ தேர்வு தேதிகள் அறிவிப்பு
https://www.patrikai.com/announcement-of-cbse-exam-dates/ #Announcement #cbseboardexams #date
புதுடெல்லி: சி.பி.எஸ்.இ தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு தொடங்கும் தேதிகள் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார். கொரோனா நோய் பரவலால் 2020-2021-ம் கல்வியாண்டின் இயல்பான நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்குபெற முடியாமல் ஆன்லைனில் முடிந்த அளவுக்கு கற்று வருகிறார்கள். மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. ஆனால் இறுதித்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று கல்வித்துறை...