டெல்லி வன்முறைக்காட்சிகள்: 48மணி நேர தடையை மீறி ஒளிபரப்பிய ஆசியாநெட், மீடியாஒன் ஊடகங்கள் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

After government ban over Delhi riots coverage, Asianet and MediaOne back on air

நொய்டா – பரிதாபாத் சாலை மீண்டும் திறப்பு: 69 நாட்களுக்கு பிறகு போக்குவரத்து தொடக்கம்

https://www.patrikai.com/noida-faridabad-road-blocked-due-to-caa-protest-re-opens-briefly-after-69-days/

#Noida #NoidaFaridabad #FNGExpressWay #TamhiniRoad #ShaheenBagh #ShaheenBaghProtests #CAA_NRCProtests

நொய்டா – பரிதாபாத் சாலை மீண்டும் திறப்பு: 69 நாட்களுக்கு பிறகு போக்குவரத்து தொடக்கம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

டெல்லி: 69 நாட்களாக மூடப்பட்ட நொய்டா-பரிதாபாத் சாலை 69 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
Reshma and Abdul Kalam - a Muslim couple in #Coimbatore's Aathupalam entered into wedlock amid #CAA_NRCProtests in which, over 1,000 people including women took part.

https://buff.ly/39LdLL6
Muslim couple exchange wedding vows during anti-CAA stir in Coimbatore

The ceremony took place under a canopy erected at the protest venue at Aathupalam and was witnessed by the protesters, who have been on a sit-in since Wednesday.

கண்டன பதாகையுடன் தமிமுன் அன்சாரி சட்டப்பேரவை வருகை!

#CAA_NRCProtests #TamilNadu #ThamimunAnsari

"பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும்" என #ChennaiShaheenBagh போராட்டத்தில் தடியடி நடத்திய காவல்துறையைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் #CPIM மத்தியக்குழு உறுப்பினர் தோழர் டி.கே.ரங்கராஜன்.எம்.பி., பேசினார். #Vannarapettai #CAA_NRCProtests More: https://youtu.be/_0oXj3uMW1s @[email protected] https://twitter.com/tncpim/status/1228969098442235905/video/1
பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும் | டி.கே.ரங்கராஜன்.எம்.பி.,| #ChennaiShaheenBagh | #CAAProtest

YouTube
சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய பெண்கள், இளைஞர்கள் மீது நடந்த காவல்துறை தாக்குதலைக் கண்டித்து நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் #AIDWA மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் பி.சுகந்தி. #Vannarapettai #CAA_NRCProtests #ChennaiShaheenBagh
#BJP ஆட்சி அகற்றப்பட வேண்டும். அது நமது ஒற்றுமையின் மூலம்தான் முடியும் - சென்னை குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் டி.கே.ரங்கராஜன்.எம்.பி., மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #Vannarapettai #ShameOnChennaiPolice #CAA_NRCProtests @[email protected]

தமிழகத்தில் சிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

http://bit.ly/2HxZk0R

#CAA_NRC_NPR #CAA_NRCProtests #DGP #tamilnadu

தமிழகத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்

தமிழகத்தில் சிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த வெள்ளியன்று இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர் போலீசாரின் தடியடி நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 3-ஆவது முறையாக டெல்லி முதலமைச்சராக பதவியேற்கும் கெஜ்ரிவால்  இதனிடையே சிஏஏவுக்கு எதிராக நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், போலீசாரின் தடியடியை கண்டித்தும் வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்களின் போராட்டம் 3-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. சீனாவில் இருந்து தூத்துக்குடி வந்த கப்பல்: கொரோனா பரிசோதனை நடத்தப்படவில்லை என குற்றச்சாட்டு!  இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்று வரும் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழக டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ளார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க இந்த அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#BREAKING: தமிழகத்தில் சிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்

- தமிழக டிஜிபி உத்தரவு #CAA_NRCProtests #DGP #tamilnadu

நீங்கள் வகுத்த சாதி மத எல்லைகள் எங்களை பிளவுபடுத்தப் போவதில்லை...
ஏனெனில், நாங்கள் ஒருமித்த குரலில் முழங்குகிறோம். இன்குலாப் சிந்தாபாத்! - மிருதுலா, மாவட்டத் தலைவர், #SFI Central Chennai #Vannarapettai #ShameOnChennaiPolice #CAA_NRCProtests