#BreakingNews இந்தியாவில் இரண்டாவது இடத்தில் #தமிழகம்
இன்று ஒரே நாளில் 12780 பேருக்கு #கொரோனா சோதனை நடத்தப்பட்டது
தொடர் சிகிச்சையில் 6984 பேரும், தனிமை படுத்தலில் 4623 பேரும் உள்ளனர்
#BREAKING #BreakingIndia #TamilNadu #TamilNaduCoronaupdate #CoronaVirusUpdate