புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படம் ‘ஜேம்ஸ்’ – கர்நாடக திரையரங்குகளில் சோலோ ரிலீஸ்
https://patrikai.com/puneeth-rajkumars-last-film-james-to-get-solo-release/

#BoloBoloJames #James #PuneethRajkumar @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படம் ‘ஜேம்ஸ்’ – கர்நாடக திரையரங்குகளில் சோலோ ரிலீஸ்…

கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படம் 'ஜேம்ஸ்'. கடந்த அக்டோபர் மாதம் 29 ம் தேதி மாரடைப்பு காரணமாக புனித் ராஜ்குமார் திடீரென மரணமடைந்தது கன்னட திரையுலகினரை மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்பு என்று தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் மறைவுக்கு முன் 'ஜேம்ஸ்' திரைப்படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டது. கிஷோர் பதிகொண்டா தயாரிப்பில் சேத்தன் பகதூர் இயக்கத்தில் உருவாகி...

www.patrikai.com