ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலி…. https://patrikai.com/blast-at-kabul-mosque-kills-more-than-50-worshippers-2/ via @[email protected]
ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலி….
காபூல்: ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகை நேரத்தின்போது நடைபெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாகவும் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தலைநகர் காபூலில் உள்ள காலிஃபா சாஹிப் மசூதியில், ரமலான் மாதத்தையொட்டி, ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தது, இந்த வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும் தற்கொலைப் படையினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள்...