This culture of lying and spreading false propaganda seems to be the only job of BJP leaders. It's high time they start focusing on real issues and deliver on their promises instead of resorting to constant deception. #StopTheLies #BJPLies #India
பாஜக - சங்பரிவார் என்றாலே மோசடி, பொய், பித்தலாட்டம் #GlobalHungerIndex #IndiaHungerIndex #ModiFailed #BJPLies
அண்ணாமலையின் கடிகாரம் குறித்து கேள்வி எழுந்தவுடன் வழக்கம் போல வாய்ச்சவடால் அடிக்கிறார் அண்ணாமலை. என் வாழ்நாள் வருமானத்தை வெளியிடத் தயார் என்கிறார். ஆனால் கடிகாரத்தை எப்படி வாங்கினேன் என்று மட்டும் சொல்ல மறுக்கிறார்.- தோழர் மதுக்கூர் இராமலிங்கம் #CPIM #BJPLies #TamilnaduBJP
95% மதுரை எய்ம்ஸ் பணிகள் முடிந்துவிட்டன என்று கூறிய பாஜக தலைவர் நட்டாவின் பொய் நாடாளுமன்றத்திலும் அம்பலம் - தோழர் @[email protected] .எம்.பி. #CPIM #MaduraiAIIMS #BJPExposed #SuVenkatesanMP #JPNadda #BJPLies
95% மதுரை எய்ம்ஸ் பணிகள் முடிந்துவிட்டன என்று கூறிய பாஜக தலைவர் நட்டாவின் பொய் நாடாளுமன்றத்திலும் அம்பலம்...- தோழர் @[email protected] .எம்.பி.#CPIM #MaduraiAIIMS #BJPExposed #SuVenkatesanMP #JPNadda #BJPLies
பெட்ரோல்/டீசல் விலை உயர்வு, வாலாறு காணாத வேலையின்மை, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, சமூக நலத் திட்டங்களுக்கு நிதி வெட்டு, அனைத்திலும் தனியார்மயம் - இவைகள்தான் நலத்திட்டங்களா? #Welfarism #Freebies #BJPLies #PetrolPriceHike #Unemployment #Inflation #Privatisation
பாஜகவுக்கு அதானிதான் இந்தியாவாக ஆகிப்போனது போல் தெரிகிறது...
@[email protected] தலைமைக்குழு உறுப்பினர்
#CPIM #BJPGovt #Madurai #AIIMS #BJPLies #ModiFails #JPNadda #IndianEconomy #Corruption #BJPDestroyingIndia #BJPBetrayedIndia #Modi4Corporates
ஜே.பி.நட்டா மட்டுமல்ல பாஜகனாவே பொய்தான் - தோழர் @[email protected] மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #BJP #MaduraiAIIMS #JPNadda #BJPLies More: https://youtu.be/CaMIfehlvh0
ஜே.பி.நட்டா மட்டுமல்ல பாஜகனாவே பொய்தான் | Madurai | AIIMS | BJP Lies | JP Nadda

YouTube
விமர்சன குரலைக் கண்டு அஞ்சி நடுங்கும் மோடி அரசாங்கம் - தோழர் @[email protected] மாநிலச் செயலாளர் #CPIM #Poverty #CPR #Corruption #BJPGovt #BJPLies #ModiFails #BJPBetrayedPeople #ModiDestroyingIndia
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை உறுதி என்றார் மோடி. ஆனால் 20 - 24 வயது வரை உள்ளவர் மத்தியில் வேலையின்மை விகிதம் 42%. #CPIM #ModiGovt #BJPLies #UnEmployment #Jobless #PeopleSufferedPoor #BJPDestroyingIndia #BJPBetrayedIndia #Modi4Corporates