பிக்பாஸ் வீட்டில் சூடுபிடிக்கும் பாடல் பாடும் டாஸ்க் !
https://www.patrikai.com/balaji-aari-argument/ #BiggBoss4Tamil #BalajiMurugaDoss #AariArjunan #argument #BiggBossSeason4
பிக்பாஸ் வீட்டில் சூடுபிடிக்கும் பாடல் பாடும் டாஸ்க் !
பிக்பாஸ் நான்காம் சீசனில் ஃபைனலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறது. அதனால் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்குகளும் தற்போது வழங்க தொடங்கப்பட்டு இருக்கிறது. நேற்றைய நாளில் நான் கோபத்தில் பேசிவிட்டேன் என பாலாஜி ஆரியிடம் மன்னிப்பு கேட்டார். அதன் பின் வழக்கம்போல மீண்டும் சண்டை போட ஆரம்பித்துவிட்டார். இன்றைய நாளில் வெளியான முதல் ப்ரோமோவில், பாடல் பாடும் டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் ஆர்வம் காட்டியது சுவாரஸ்யமாக இருந்தது. பர்சர் அழுத்தியவுடன் முதலில் பாடல் பாடுபவர்களே...