பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கிஃப்ட் கொடுத்த கமல்....!
https://www.patrikai.com/bigg-boss-4-finalists-received-surprise-gift-from-kamal/ @[email protected] @[email protected] #BiggBossTamil #BiggBossTamil4 #BiggBoss4Tamil4 #gift
பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கிஃப்ட் கொடுத்த கமல்….!
விஜய் டிவி-யில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரியல்லா, ஆஜித், சுசித்ரா, ரேகா, அர்ச்சனா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டனர். இதில் ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி, அர்ச்சனா, அனிதா, ஆஜீத் ஆகியோர்...