கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது! சிபிஐ நடவடிக்கை https://patrikai.com/karthi-chidambarams-auditor-baskar-raman-arrested-by-cbi/ via @[email protected]
#KartiChidambaram #PChidambaram #CBI #CBIRaid #BaskarRaman #auditor #Arrest
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது! சிபிஐ நடவடிக்கை
சென்னை: சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கி கொடுத்ததாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீத வழக்கு பதிவு செய்து, சோதனை நடத்திய சிபிஐ, அவரது ஆடிட்டர் பாஸ்கரராமனை கைது செய்துள்ளது. முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் வீடுகளில் நேற்று சிபிஐ திடீர் சோதனை நடத்தியது. அவர்களது சென்னை, மும்பை, டெல்லி வீடு உள்பட 11 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்று ப. சிதம்பரம் விளக்க மளித்தார். இந்த ரெய்டு ஏன்...