உ.பி. ஹாத்ராஸ் பாலியல் வல்லுறவுப் படுகொலையில் உபி அரசும், காவல்துறையும் குற்றவாளிகளை ஏன் காப்பாற்ற முயற்சிக்கின்றன? என்பதை #CPIM மத்தியக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி விளக்குகிறார். #HathrasHorror #BalrampurHorror #ShameOnYogi #YogiMustResign More: https://youtu.be/KfxmZ_okXRc
Oh no!
---
RT @DevsurabheeJi
Get prepared for the #BJP mega money fuelled media blitz.
Disinformation is coming
#HathrasMystery #HathrasCase #HathrasHorrorShocksIndia #JusticeForIndiasDaughters #BalrampurHorror #Azamgarh #bulandshahar #HathrasTapes
@INCIndia @INCGoa @girishgoa @RahulGandhi @priyankagandhi
https://twitter.com/DevsurabheeJi/status/1313225245705158656
Devsurabhee Yaduvanshi on Twitter

“Get prepared for the #BJP mega money fuelled media blitz. Disinformation is coming #HathrasMystery #HathrasCase #HathrasHorrorShocksIndia #JusticeForIndiasDaughters #BalrampurHorror #Azamgarh #bulandshahar #HathrasTapes @INCIndia @INCGoa @girishgoa @RahulGandhi @priyankagandhi”

Twitter
சங்கிகள் யார் என்பதை உணர்த்தும் இரண்டு புகைப்படங்கள் #HathrasHorror #BalrampurHorror #ShameOnYogi #ShameOnUPGovt #YogiMustResign
பெண்களைப் பாதுகாப்பதற்கு லாயக்கற்ற யோகி அரசே உடனடியாக பதவி விலகு - பி.சுகந்தி, மாநிலப் பொதுச் செயலாளர் #AIDWA #HathrasHorror #BalrampurHorror #ShameOnYogi #ShameOnUPGovt #YogiMustResign More: https://youtu.be/IzhDM04MD3E @[email protected]
பெண்களைப் பாதுகாப்பதற்கு லாயக்கற்ற யோகி அரசே பதவி விலகு | Hathras Horror | Yogi Must Resign

YouTube

இதுதான் சங்பரிவாரத்தின் 'தேசபக்தி'

ஹத்ராசில் தலித் இளம் பெண்ணை வன்புணர்வு கொலை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக சங்பரிவார் 'போராட்டம்'. #ShameOnYogi #HathrasHorror #BalrampurHorror #JusticeForIndiasDaughters

உ.பி. தலித் சிறுமி பாலியல் வல்லுறவு கொலை: யோகி அரசே குற்றவாளி!
ஆளும் கட்சியின் சர்வாதிகார நடவடிக்கைகளை நாட்டு மக்கள் பொறுத்துக் கொண்டே இருக்கமாட்டார்கள்... - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #HathrasHorror #BalrampurHorror #JusticeForIndiasDaughters #ShameOnYogi

யோகியே பதவி விலகு!

நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை!

தோழர் சீத்தாராம் யெச்சூரி
#HathrasHorror #BalrampurHorror #ShameOnYogi #ShameOnUPGovt #YogiMustResign

கொலைகாரர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுதான் ராமராஜ்ஜியம் என்றால் அந்த ராமராஜ்ஜியத்தை ஒழித்துக் கட்டுவதுதான் எங்களின் முதல் பணி - @[email protected] மாநிலச் செயலாளர் #CPIM #ShameOnYogi #HathrasHorror #BalrampurHorror #JusticeForIndiasDaughters More: https://youtu.be/04C6ydxfc5s
வன்கொடுமைகளுக்கும் வர்க்க ஒடுக்குமுறைக்கும் முடிவு ஏற்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் - பி.சம்பத், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #ShameOnYogi #HathrasHorror #BalrampurHorror #JusticeForIndiasDaughters More: https://youtu.be/gu1HDec0-6c https://twitter.com/tncpim/status/1312075549028753408/video/1
எத்தனையோ அரண்மனைகள் சிதைந்து போயிருக்கிறது. மக்கள் தங்களின் தீர்ப்பை வீதிகளில் எழுதும் நாள் விரைவில் வரும் - க.பீம்ராவ், @[email protected] #CPIM #ShameOnYogi #HathrasHorror #BalrampurHorror #JusticeForIndiasDaughters
Link: https://youtu.be/BjQLiEH3Txc
மக்கள் தங்களின் தீர்ப்பை வீதிகளில் எழுதும் நாள் விரைவில் வரும்

YouTube