சூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்….! https://patrikai.com/suriya-jai-bhim-movie-photos/ via @[email protected]
#PVSindu #badmintonTokyo2020 #BadmintalkTokyo2020 @[email protected] @[email protected] @[email protected]
சூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்….!
'சூரரைப் போற்று' படத்துக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. அதை தொடர்ந்து தா.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் . இது சூர்யா நடிப்பில் உருவாகும் 39-வது படமாகும். இந்தப் படம் நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இருளர் பழங்குடியினர் பிரச்சனையை பேசும் திரைப்படம் இது. அவர்களுக்காக போராடும் வழக்கறிஞராக சூர்யா வருகிறார். சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இதன் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்...