Modi@9: BJP blitzkrieg versus Congress offensive – The Raisina Hills

அவங்களா எடுத்திட்டு ஓடிப்போனா "திருட்டு"

கடனை திருப்பிக் கட்ட வேணாம்னு அரசாங்கமே சொல்லிட்டா அதற்கு பேரு "தள்ளுபடி" - தோழர் @[email protected] மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #Loan #CorporateLoan #WriteOff #Taxation #BJPGovt #Modi4Corporates #BJPDestroyingIndia @[email protected]

சாதி-மத மறுப்புத் திருமணம் செய்து கொண்டோரை 'கண்காணிக்க' மகாராஷ்டிராவில் குழு; மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலையிடும் பாஜக அரசு!. 'கலப்புத் திருமண - குடும்ப ஒருங்கிணைப்புக்குழு' அமைத்துள்ளது கண்டனத்துக்குரியது.#MaharashtraGovt #BJPGovt #InterCasteMarriages
8 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் விளம்பரத்துக்கு ரூ 6491 கோடி செலவு MNREGA ஊதியத்துக்கு நிதி இருக்காது. ஆனால் விளம்பரத்துக்கு மட்டும் நிதி இருக்கும் - தோழர் @[email protected] #CPIM #BJPGovt #Advertisements #MNREGA #Modi4Corporates

மோடி அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தம் சிறுபான்மை மாணவர்களின் கல்வியைப் பறிக்கும் #PrematricScholarship #EducationScholarShip #MinorityStudents #BJPGovt #ModiFails #BJPTerror

Watch More on : https://youtu.be/U94Cy9R6nZ8

மோடி அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தம் சிறுபான்மை மாணவர்களின் கல்வியைப் பறிக்கும்

YouTube
மோடி அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தம் சிறுபான்மை மாணவர்களின் கல்வியைப் பறிக்கும் - தோழர் எம்.ராமகிருஷ்ணன், சிறுபான்மை மக்கள் நலக்குழு #PrematricScholarship #EducationScholarShip #MinorityStudents #BJPGovt #ModiFails #BJPTerror More: https://youtu.be/U94Cy9R6nZ8 https://twitter.com/tncpim/status/1602337220311908355/video/1
மோடி அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தம் சிறுபான்மை மாணவர்களின் கல்வியைப் பறிக்கும்

YouTube
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 15 விவசாயிகள் தற்கொலை 5 ஆண்டுகளில் 28000 விவசாயிகள் தற்கொலை!நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு ஒப்புதல் வாக்குமூலம்... #FarmersSuicide #FarmersLivesMatter #BJPGovt #ModiFails #BJPDestroyingIndia #ModiBetrayedFarmers #ModiDestroyingIndia
ஆர்எஸ்எஸ் ஆரம்பிக்கும் முன்பு இத்தாலிய ஃபாசிஸ்ட் முசோலினியைச் சந்தித்த மூஞ்சே யார்? மார்பில் கைவைத்து வணங்கும் முறையை ஹிட்லரிடமிருந்துதானே கடன் வாங்கினீர்கள் - தோழர் @[email protected]
#CPIM #RSS #RSSTerror #BJPGovt #Fascism
“சட்டக் கமிஷன் பரிந்துரைப் படி, பொது சிவில் சட்டம் தேவையற்றது. அவசியமற்றது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் மாநிலங்களவையில் எதிர்ப்பு #IndiaSecularism #ModiGovt #BJPGovt #ModiDestroyingIndia #BJPBetrayedIndia
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பொருளாதார சரிவுக்கு மோடி அரசு மக்களிடம் பதில் சொல்லியாக வேண்டும்...பணமதிப்பிழப்பால் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்பு 15 லட்சம் கோடி - தோழர் @[email protected] #CPIM #IndianEconomy #EconomicFallDown #GDPGrowth #BJPGovt #ModiFails