சபரிமலைக்கு பெண்கள் வருவதில் முந்தையே நடைமுறையே தொடரும்! தேவசம் போர்டு விளக்கம்.. https://patrikai.com/sabarimala-women-issue-devaswom-board-important-explanation/ via @[email protected]

#Sabarimala #SabarimalaTemple #sabarimalai #SabarimalaAyyappan #Ayyappan #AyyappanTemple

சபரிமலைக்கு பெண்கள் வருவதில் முந்தையே நடைமுறையே தொடரும்! தேவசம் போர்டு விளக்கம்..

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு பெண்கள் வருவதில் முந்தையே நடைமுறையே தொடரும் என தேவசம் போர்டு விளக்கம் அளித்துள்ளது. சபரிமலையில் 41நாள் மண்டல பூஜைக்கான கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்றுமுதல் பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.  டிசம்பர் 27-ம் தேதி  மண்டல பூஜை நிறைவுபெறுகிறது. மண்டல பூஜையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி உள்ளது. ஏராளமானோர் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இதற்கிடையில் சபரிமலையில் அய்யப்பன் பிரம்மச்சாரியாக இருப்பதால், அங்கு...

www.patrikai.com

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு https://patrikai.com/sabarimala-ayyappan-temple-open-this-evening-for-aani-month-pooja/ via @[email protected]

#sabarimala #AyyappanTemple #Temple #timing

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு

பம்பா:  உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை ஆனிமாத பூஜைக்காக திறக்கப்பட இருப்பதாக கேரள தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது. கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைக்காக கோயில் நடை இன்று மாலை 6 மணிக்குத் திறக்கப்படு கிறது. முன்னதாக பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு  கடந்த  வியாழக்கிழமை பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, அன்று  இரவு 10.30...

www.patrikai.com
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது ! #Sabarimala #AyyappanTemple #LordAyyappan #Kerala