ராமர் கோயில் அறக்கட்டளை பெயரில் பாஜக தலைவர்கள் அயோத்தியில் நில மோசடி : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு https://patrikai.com/bjp-leaders-land-scam-in-ayodhya-in-the-name-of-ram-temple-trust-priyanka-gandhi/

#RamMandir #Ayodhya #AyodhyaLandDeal #AyodhyaLandScam @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

ராமர் கோயில் அறக்கட்டளை பெயரில் பாஜக தலைவர்கள் அயோத்தியில் நில மோசடி : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

ராமர் கோயில் அறக்கட்டளை பெயரில் பாஜக தலைவர்கள் அயோத்தியில் நில மோசடி செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நாட்டின் அனைத்து மூலையில் இருந்தும் செங்கல் மட்டுமன்றி பணமும் பொருளும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது, இந்தியர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இதில் உள்ளது. கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியதோடு அதற்கான வழிகாட்டுதலையும் வழங்கியுள்ளது, அதனால் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து...

www.patrikai.com

ராமர் கோயில் நில விவகாரம் : மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளிடம் நிலத்தை வாங்கியது அம்பலம்

https://patrikai.com/ram-temple-land-issue-purchase-of-land-from-absconding-fraudsters-exposed/ via @[email protected]

#Ayodhya #AyodhyaLandDeal #LandDeal #RamMandirScam @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

ராமர் கோயில் நில விவகாரம் : மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளிடம் நிலத்தை வாங்கியது அம்பலம்

  ராமர் கோயில் கட்டுமான பணி நடந்து வரும் அயோத்தியில் அரசு ஒதுக்கிய இடத்திற்கு அருகில் உள்ள பல்வேறு இடங்களை கோயில் அபிவிருத்தி திட்டத்திற்காக என்று கூறி ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகம் வாங்கி வருகிறது. சர்ச்சைக்குரிய இடத்தின் வழக்கு நிலுவையில் இருந்த காலத்தில் அந்த இடத்திற்கு அருகில் உள்ள இடங்களை வாங்கியும் ஆக்கிரமிப்பு செய்து வந்தவர்கள் பலரும், தற்போது உள்ளூர் அரசியல்வாதிகளின் துணையுடன் அந்த நிலங்களை ராமர் கோயில் அறக்கட்டளைக்கு கொள்ளை லாபத்தில் விற்று வருகின்றனர்....

www.patrikai.com