வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிவரும் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்யவும், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள பாலபிரஜாபதி அடிகளாருளுக்கு பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தியும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் டிஜிபியிடம் நேரில் சந்தித்து மனு #ArrestHRaja #ArrestPonnar






