செப்டம்பரில் வெளியாகிறது சுந்தர் சி யின் ‘அரண்மனை 3’….! https://patrikai.com/aranmanai-3-movie-release-update/ via @[email protected]
#Aranmanai3 #sundarc @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
செப்டம்பரில் வெளியாகிறது சுந்தர் சி யின் ‘அரண்மனை 3’….!
சுந்தர் சி யின் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' மற்றும் 'ஆக்ஷன்' படங்கள் பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் தோல்வியிலிருந்து மீண்டு,சுந்தர்.சி.அவரது இயக்கத்தில் 'அரண்மனை 3' படத்தை இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்க விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆண்ட்ரியா, ராஷி கண்ணா இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இதுவரை சாக்லேட் பாயாக நடித்து வந்த ஆர்யாவை இந்த படத்தில் முதன் முதலாக பேயாக நடிக்க வைத்துள்ளாராம்...