‘அப்பு கடவுளின் குழந்தை’ என கன்னடத்தில் உருக்கமாக பேசி புனித் ராஜ்குமார் ரசிகர்களை மனதில் இடம்பிடித்த #ரஜினிகாந்த்
https://patrikai.com/rajinikanths-speech-on-karnataka-ratna-award-to-puneeth-rajkumar/ via @[email protected]
#AppuLivesOn #AppuForever #AppuSir #PuneethRajkumar #Rajinikanth @[email protected]
‘அப்பு கடவுளின் குழந்தை’ என கன்னடத்தில் உருக்கமாக பேசி புனித் ராஜ்குமார் ரசிகர்களை மனதில் இடம்பிடித்த ரஜினிகாந்த்
கன்னடத்தின் பெருமைக்குரிய நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இன்று (நவம்பர் 1) 'கர்நாடக ரத்னா' விருது வழங்கப்பட்டது. கர்நாடக அரசு சார்பில் பெங்களூரில் புகழ்பெற்ற மெதடிஸ்ட் தேவாலய படிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் விழாவில் மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டார். ரஜினிகாந்த் தவிர ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் சுதா மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்ட இந்த விழாவில் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி-யிடம் விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய ரஜினிகாந்த் "67வது கன்னட...