
பஞ்சாப் முதல்வரின் தரமான சம்பவம்: லஞ்சம் பெறுவதை தடுக்க லஞ்ச ஒழிப்பு உதவி எண் அறிவிப்பு!
சென்னை: பஞ்சாப் மாநிலத்தில், அரசு அதிகாரிகள் மக்கள் பணிக்கு லஞ்சம் வாங்குவதை தடுக்கும் வகையில், அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள பஞ்சாப் புதிய முதல்வர் பகவந்த் மான், அதற்கான பிரத்யேக போன் நம்பரை வெளியிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் ஆத்ஆத்மி கட்சிஆட்சியை கைப்பற்றியுள்ளது. அக்கட்சியை சேர்ந்த பகவந்த் மான் முதல்வராக பொறுப்பேற்று பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். இன்று, கட்கர் கலானில் பகத் சிங்கின் உருவ படத்திற்கு இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில்...
www.patrikai.comபா.ஜ.க-வுக்கு ஆதரவு கொடுத்த 48 மணிநேரத்தில்..! - முடித்து வைக்கப்பட்ட 9 ஊழல் வழக்குகள்
அஜித் பவார் மீதான ஊழல் வழக்கை வைத்து தான் பா.ஜ.க அவரை வளைத்ததாக பேசப்பட்டு வந்தது. | Ajit Pawar irrigation scam closed by Anti-Corruption Bureau