Dharamshala: Matric-Plus Two Exams in Himachal Pradesh from 4th March.

Around 1.95 lakh students to appear in 2,300 examination centres.

Aliyesha

பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது – பள்ளிக்கல்வித்துறை
https://patrikai.com/the-news-that-the-annual-general-examination-will-not-be-held-from-1st-to-5th-class-is-false-the-department-of-school-education/ via @[email protected]

#AnnualExam #PublicExam #Examination #Exams #School #education

பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது – பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 1 - 5ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை என்ற செய்தி நேற்று வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளித்த கல்வித்துறை, தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என்றும், பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

www.patrikai.com