#திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னதானத்திற்கு ‘ஆர்கானிக்’ அரிசி…
https://patrikai.com/tirumala-tirupati-devasthanam-to-procure-organic-rice-for-annadanam-scheme-from-this-year/ via @[email protected]
#Tirupati #Tirumala #ttd #organic #OrganicAgriculture #Agriculture #rice #Groundnut #Annadhanam @[email protected]
திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னதானத்திற்கு ‘ஆர்கானிக்’ அரிசி…
திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னதானத்திற்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி மட்டுமே இனி உபயோகப்படுத்தப்படும். நாள்தோறும் நடைபெறும் அன்னதானத்திற்கு என பக்தர்கள் காணிக்கை அளித்துவரும் நிலையில் அதற்கு தேவையான பொருட்களை ஒப்பந்த அடிப்படையில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வாங்கி வருகிறது. இந்த ஆண்டு முதல் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி மற்றும் நிலக்கடலை ஆகியவற்றை வாங்க உத்தேசித்துள்ள தேவஸ்தானம் அதற்காக ஆந்திர அரசின் உதவியை நாடியிருக்கிறது. இதற்காக ஆந்திர அரசுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் நெல்லூர் மாவட்டத்தில்...