#Andhagan: Thiagarajan delivers a nearly delicious thriller, but falls short of the original
The writer tries to make sense of 'Andhadhun', 'Andhagan', and everything in between.
#Andhagan: Thiagarajan delivers a nearly delicious thriller, but falls short of the original
The writer tries to make sense of 'Andhadhun', 'Andhagan', and everything in between.
பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தின் அப்டேட்..!
https://patrikai.com/prashanths-andhagan-update/ via @[email protected]
இந்தியில் வெளியான 'அந்ததுன்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் 'அந்தகன்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. தியாகராஜன் இயக்க, பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சிம்ரன், சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்....
‘அந்தகன்’ படத்தின் மொத்த உரிமையை வாங்கினார் கலைப்புலி தாணு https://patrikai.com/v-creations-buys-total-rights-of-prashanths-andhagan/ via @[email protected]
#Andhagan @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'அந்தாதூன்' தமிழில் 'அந்தகன்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். நாயகியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கிய இந்தப் படத்தை ஸ்டார் மூவிஸ் என்ற பெயரில் அவரே தயாரித்திருந்தார். 2021 செப்டம்பர் மாதமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் பல்வேறு காரணங்களால் தடைபட்டது. தற்போது இந்தப் படத்தின் மொத்த உரிமையை கலைப்புலி எஸ். தாணு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி...
பிரசாந்த்தின் 'அந்தகன்' படத்தில் இணைந்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்....!
https://www.patrikai.com/k-s-ravikumar-joins-prasanth-s-andhagan-movie/ #prasanth #Andhagan #KSRavikumar
'அந்தாதூன்' படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு 'அந்தகன்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. தியாகராஜன் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கவுள்ளார். 'அந்தகன்' படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்து வருகிறார். ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த், தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். புத்தாண்டை முன்னிட்டு 'அந்தகன்' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் இந்தப் படத்தில் இயக்குநர்...