முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா மீது ஒழுங்கு நடவடிக்கை… https://patrikai.com/home-ministry-recommends-action-against-ex-cbi-director-alok-verma/ via @[email protected]
#alokverma #DisciplinaryAction #CBI @[email protected] @[email protected] @[email protected]
முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா மீது ஒழுங்கு நடவடிக்கை…
டெல்லி: முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு கடிதம் எழுதி உள்ளது. மூத்த ஐபிஎஸ் அதிகாரியான அலோக்வர்மாக கடநத 2017ம் ஆண்டு சிபிஐ டைரக்டர் நியமிக்கப்பட்டார். அப்போது சிபிஐ துணைஇயக்குனராக இருந்தவர் ராகேஷ் அஸ்தானா. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு நாளடைவில் ஊழல் குற்றச்சாட்டுக்களாக மாறி, ஒருவரை ஒருவர் தூற்றினர். நாட்டின் உயர்ந்த அமைப்பின் உயர்அதிகாரிகளுக்குள் நடைபெற்ற இந்த மோதல்...