ஆலியா பட் – ரன்பீர் கபூர் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது https://patrikai.com/alia-bhatt-ranbir-kapoor-actor-duo-blessed-with-baby-girl/ via @[email protected]
பாலிவுட் முன்னணி நட்சத்திர தம்பதி ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் இன்று காலை 7:30 மணிக்கு அனுமதிக்கப்பட்ட ஆலியா பட்-டிற்கு இன்று மதியம் 12:05 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில் ஆலியா பட்டுடன் அவரது கணவர் ரன்பீர் கபூர் தாயார் சோனி ரஸ்தான் மற்றும் ரன்பீரின் தாயார் நீத்து கபூர் ஆகியோர் உள்ளனர். ஆலியா பட்-டிற்கு குழந்தை பிறந்தது பற்றி தெரிவித்துள்ள...