முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை பார்த்தார்… சூர்யாவுக்கு வாழ்த்து… https://patrikai.com/veteran-communist-leader-nallakannu-watched-suriya-movie-jaybhim/ via @[email protected]

#Nallakannu #Communist #Suriya #actorsuriya #JaiBhim @[email protected] @[email protected]

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை பார்த்தார்… சூர்யாவுக்கு வாழ்த்து…

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியுமான தோழர் நல்லக்கண்ணு சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படத்தை இன்று பார்த்தார். அவருக்காக சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வந்த ஆர். நல்லக்கண்ணு படத்தின் இயக்குனர் த.செ. ஞானவேலை பாராட்டினார். இந்தப் படத்தில் நடித்த நடிகர் சூர்யாவையும் பாராட்டிய அவர் பட குழுவினருடன் சிறிது நேரம் உரையாடினார். நடிகர் சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவகுமார் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் அப்போது...

www.patrikai.com

"அன்புமணி செய்வது அசிங்கம்!": 'அக்னி' சுப்ரமணியம்
https://youtu.be/hpgjSUbdvBY via @[email protected]

#AnbumaniRamadoss #JaiBhim #Suriya #ActorSuriya

"அன்புமணி செய்வது அசிங்கம்!": 'அக்னி' சுப்ரமணியம்

YouTube

‘எதற்கும் துணிந்தவன்’ சூர்யா படத்துக்கு தேதி குறிக்கப்பட்டது… தீபாவளி பொங்கல் எல்லாம் அந்த தேதியில் தான்… https://patrikai.com/suyas-etharkkum-thunindhavan-set-to-release-in-february-2022/ via @[email protected]

#EtharkkumThuninthavan #Surya #ActorSuriya @[email protected] @[email protected] @[email protected]

‘எதற்கும் துணிந்தவன்’ சூர்யா படத்துக்கு தேதி குறிக்கப்பட்டது… தீபாவளி பொங்கல் எல்லாம் அந்த தேதியில் தான்…

சூர்யா நடிப்பில் உருவாகிவரும் 'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் 'எதற்கும் துணித்தவன்'. இந்த திரைப்படம் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்தில் பிரியங்கா அருள்மோகன் நாயகியாக நடிக்கிறார். 2022 பிப்ரவரி மாதம் 4 ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. https://twitter.com/sunpictures/status/1461583040711299073 கொரோனா பரவலுக்கு முன்...

www.patrikai.com

ஜெய்பீம் விவகாரத்தில் பாமகவுக்கும், சூர்யாவுக்கு இடையே ‘டபுள்கேம்’ ஆடும் சீமான்…
https://patrikai.com/seeman-who-plays-double-game-in-suryas-jay-bhim-movie-affair/ via @[email protected]

#Seeman #JaiBhim #PMK #ActorSuriya #Suriya #DoubleTrouble

ஜெய்பீம் விவகாரத்தில் பாமகவுக்கும், சூர்யாவுக்கு இடையே ‘டபுள்கேம்’ ஆடும் சீமான்…

சென்னை: நடிகர் சூர்யா நடத்து வெளியாகியுள்ள ஜெய்பீம் படம் சர்ச்சையில் சிக்கிய உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமகவின் எதிர்ப்பு குறித்து சூர்யாவுக்கும் சப்போர்டாகவும், அதே வேளையில் வன்னியர் சங்க சின்னம் குறித்து பாமகவுக்கு ஆதரவாக பேசி, சூர்யாவுக்கு எதிகராகவும் கருத்து தெரிவித்து டபுள் கேம் ஆடியுள்ளார். இது மேலும் சர்ச்சையை தூண்டி உள்ளது. சூர்யாவை உதைப்பனுக்கு ரூ.1 லட்சம் தருவேன் என்று சொன்னவனை உதைத்தால் தான் ரூ.1 லட்சம் தருவேன் என்று...

www.patrikai.com

சூர்யாவை உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த பாமக பிரமுகர் பழனிச்சாமி மீது வழக்கு பதிவு…
https://patrikai.com/police-case-registered-against-pmk-member-palanichamy-who-announced-rs-1-lakh-for-kicking-surya/ via @[email protected]

#Suriya #ActorSuriya #JaiBhimControversy #PMK @[email protected] @[email protected]

சூர்யாவை உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த பாமக பிரமுகர் பழனிச்சாமி மீது வழக்கு பதிவு…

சென்னை: ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் ‘சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு’ என அறிவித்த பாமக பிரமுகசர் சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை காவல்துறையினர்  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, பாமக கட்சி நிர்வாகி சித்தமல்லி பழனிசாமி என்பவர், எங்களுடைய பகுதிக்கு சூர்யா வந்தால் அவரை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம்...

www.patrikai.com

பாமக மிரடடல் எதிரொலி: நடிகர் சூர்யா வீட்டுக்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு…
https://patrikai.com/pmk-threntend-echo-police-security-with-a-gun-at-actor-surya-house/ via @[email protected]

#PMK #JaiBhimControversy #JaiBhim #ActorSuriya #security #Threat @[email protected]

பாமக மிரடடல் எதிரொலி: நடிகர் சூர்யா வீட்டுக்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு…

சென்னை: நடிகர் சூர்யா நடித்து வெளியாகி உள்ள ஜெய்பீம் படம் சர்ச்சையான நிலையில், அவரது வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ஜெய்பீம் படம் குறிப்பிட்ட ஜாதியை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதனால் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, சூர்யாவுக்கு ஆதரவாக திருமாவளவன் உள்பட சிலர் ஆதரவாகவும், பாமகவுக்கு ஆதரவாக சிலரும்...

www.patrikai.com

‘ஜெய்பீம்’ உண்மை சம்பவம் : ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதியம்மாளுக்கு ரூ. 10 லட்சம் வழங்கினார் சூர்யா https://patrikai.com/jaibhim-actor-surya-gave-rs-10-lakh-to-parvati-amma/ via @[email protected]

#JaiBhim #Suriya #ActorSuriya @[email protected] @[email protected]

‘ஜெய்பீம்’ உண்மை சம்பவம் : ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதியம்மாளுக்கு ரூ. 10 லட்சம் வழங்கினார் சூர்யா

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ள முதனை கிராமத்தில் 1993 ம் ஆண்டு ராஜாக்கண்ணு என்பவர் மர்மமான முறையில் இறந்த உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் ஜெய்பீம். தீபாவளியை ஒட்டி ஓ.டி.டி. தளங்களில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே 'அண்ணாத்த'வை மிஞ்சிய வரவேற்பைப் பெற்றது. படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளால் இந்த திரைப்படம் குறித்த சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. இந்தநிலையில், ராஜாக்கண்ணுவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு 13 ஆண்டுகள் நீதிமன்றம் ஏறி தனது கணவருக்காக வழக்காடி...

www.patrikai.com

'ஜெய்பீம்' அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நடைபெற்ற நெடிய போராட்டம் ஒரு வெற்றிப்படமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகும்.

#JaiBhim #ActorSuriya #CPIM #KBalakrishnan @[email protected]

சூர்யா வெளியே நடமாட முடியாது; தியேட்டர்களை கொளுத்துவோம்! காடுவெட்டி குரு மருமகன் ஆவேசம்… https://patrikai.com/surya-cannot-walk-outside-lets-burn-the-theaters-kaduvetti-gurus-son-in-law-is-furious-against-jai-bhim-movie/ via @[email protected]

#JaiBhim #JaiBheem #actorsuriya @[email protected]

சூர்யா வெளியே நடமாட முடியாது; தியேட்டர்களை கொளுத்துவோம்! காடுவெட்டி குரு மருமகன் ஆவேசம்…

சென்னை: சூர்யா நடித்து வெளிவந்துள்ள ஜெய்பீம் படம், உண்மை நிகழ்வுகளை மறைத்து, இந்துக்கள் மற்றும் வன்னியர் சமுதாயத்தினர் மீது குற்றம் சாட்டும் வகையில் இருப்பதாக பல தரப்பினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், வன்னியர் சமுதாய மக்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் சூர்யா தமிழகத்தில் நடமாட முடியாது என்றும், நடிகர் சூர்யா படங்கள் ஓடும் தியேட்டர்களை கொளுத்துவோம் என்றும் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மருமகன் மனோஜ் மிரட்டல் விடுத்துள்ளார். சூர்யா நடித்துள்ள ஜெய் பீம்...

www.patrikai.com